திருவாரூர் மாவட்டம் : Thiruvarur in Tamil

திருவாரூர் மாவட்டம் தஞ்சை மாவட்டத்தை மூன்றாகப் பிரித்த பொழுது உருவான மாவட்டம்.இது ஒரு பழமையான மாவட்டமாகும். இங்கிருந்து தான் முக்கால தோழா அரசனாகிய மனுநீதிச் சோழன் திருவாரூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரிவின் போது  குடவாசல், திருவாரூர்,  நீடாமங்கலம், மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி மற்றும் வலங்கைமான் ஆகிய ஏழு வருடங்கள் தஞ்சையிலிருந்து தனியே பிரிக்கப்பட்டு திருவாரூர் மாவட்டம் ஆக ஆனது. இது சென்னையிலிருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு 2161 சதுர கிலோமீட்டர் ஆகும்.

திருவாரூர் சுற்றுலா இடங்கள் Thiruvarur Tourist Plces in Tamil

 ஜம்பு வான் ஓடை தர்கா

 ஜம்பு வான் ஓடை தர்கா  முஸ்லிம்களின் புனித தலமாகும். இது திருத்துறைப்பூண்டியில் உள்ளது.  இது திருவாரூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும் திருத்துறைப்பூண்டியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

கூத்தனூர்

 கூத்தனூரில் கலைமகள் கோயில் கொண்டுள்ளார்.  இது திருவாரூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

முத்துப்பேட்டை அலையாத்தி வனம

தூத்துக்குடியில் உள்ள அலையாத்தி மரங்கள் சூழ்ந்த இந்த காயல் 120 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள காயலில் 73 வகையான மீன்கள் வாழ்கின்றன.  இங்கு டிசம்பர் மாதங்களில் ஏராளமான நீர் பறவைகள் இங்கு வருகின்றன.  இதை காண்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

சிவன் கோயில்

ஆலங்குடியில் உள்ள சிவன் கோயில் மிகவும் புகழ்பெற்றது.  இங்கு உள்ள நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

முத்துப்பேட்டை தர்கா

 முத்துப்பேட்டையில் உள்ள தர்காவின் பெயர் ஹக்கீம் ஷேக்கு தாவூத் கமிழ் ஒளியுல்லா  தர்கா.  இந்த தர்கா மராட்டியர் கட்டடக் கலை பாணியில் அமைந்துள்ளது.  இந்த தர்காவில் உள்ள சமாதியின் நீளம் 40 அடிகள்.  இது மிகவும் பழமையான தக்காளி ஒன்று.

ஸ்ரீ கோதண்டராமர் கோயில்

கோதண்டராமர் கோவை திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள தில்லை வளாகத்தில் உள்ளது இதன் தொலைபேசி: 04366-239288.

ஸ்ரீ முருகன் கோயில்

ஸ்ரீ முருகன் கோவில் எங்கள் என்ற ஊரில் அமைந்துள்ளது.  இது திருவாரூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

  ஸ்ரீ தியாகராஜர் கோவில்

.ஸ்ரீ தியாகராஜர் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும்.  இங்கு நடைபெறும் தேர் திருவிழாவைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த தேரோட்டம் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். இங்கு நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா தெப்ப உற்சவத்துடன் கோலாகலமாக நடைபெறும்.  இக்கோயிலிலுள்ள கமலாலயத் குலத்தில் இந்த தெப்ப உற்சவம் நடைபெறும்.  இந்த தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் தொடர்ந்து இந்தத் தெப்பம் குளத்தைச் சுற்றி வரும்.

 ஸ்ரீ சரஸ்வதி கோயில்

 ஸ்ரீ சரஸ்வதி கோயில்  திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் வட்டத்தில் கூத்தனூரில் அமைந்துள்ளது.  இது திருவாரூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் கூத்தனூர் உள்ளது.

ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்

ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்  மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று. இங்கு மார்ச் மாதம் நடைபெறும் 'பார் புகழும் பங்குனி திருவிழா' நடைபெறுகிறது. இது திருவாரூரிலிருந்து உள்ள மன்னார்குடியில் அமைந்துள்ளது.  இது திருவாரூரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.